ஒட்டன்சத்திரம் தொகுதியில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, சுமார் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

கேதையுறம்பு ஊராட்சியில் 45 ஏக்கர் பரப்பளவில், அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் அமைக்க நிலம் தேர்வுசெய்யப்பட்டு, ஒன்றிய அரசின் கோலா திட்டத்தில் சுமார் ரூ 7.0 கோடி மதிப்பீட்டில், விளையாட்டு அரங்கங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Close Search Window