சக்கரபாணியைப் பற்றி:

செழுமையான வயல்களுக்கும், கள்ளிமந்தையத்தின் சேற்றுச் சாலைகளுக்கும் நடுவே நடந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் இலட்சிய கனவொன்றை கொண்டிருந்தான். தன்னைச் சுற்றியுள்ளோரின் வாழ்க்கைகளை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றுவதே அந்த கனவு. 

About Sakkarapani

Amongst the bright green fields and muddy roads of Kallimandayam, a young man walking had a dream, a dream to influence lives and the place around him positively. In 1996 when he was elected a member of the legislative assembly from Oddanchtram,he used it as a means to fulfill his dreams of improving life and bringing joy to people around him.
சாதனைகள்
கடந்த 25 ஆண்டுகளாக, ஒட்டன்சத்திரத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அர.சக்கரபாணி அவர்கள், தொகுதி முழுக்க பல திட்டங்களை செயல்படுத்தி, வளர்ச்சி கட்டமைப்புகளை ஏற்படுத்தியும், மேம்படுத்தியும் உள்ளார். தான் கனவு கண்ட சிறப்பான ஒட்டன்சத்திரத்தை உருவாக்குவதற்கு, இன்றளவும் அவர் உறுதிபட உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரது இந்த பயணத்தில், ஒட்டன்சத்திரம் பெற்ற பயன்கள் ஏராளம்.

Find out what’s going on & stay up to date.

Latest Blog

மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் முத்திரை பதித்து, நான்காமாண்டில் மக்கள் குரலாய் ஓங்கி ஒலிக்கும் அர.சக்கரபாணி எனும் நான்!

Uncategorized

நாட்டிற்கே வழிகாட்டும் நான்காம் ஆண்டில் திராவிட...
Read More மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் முத்திரை பதித்து, நான்காமாண்டில் மக்கள் குரலாய் ஓங்கி ஒலிக்கும் அர.சக்கரபாணி எனும் நான்!

மகளிர் நலனுக்காக திராவிட மாடல் அரசு இதுவரை மேற்கொண்டுள்ள, நல்ல பல நலத்திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!

Uncategorized

மகளிர் சுய உதவிக்குழுவில் தொடங்கி, பேருந்தில்...
Read More மகளிர் நலனுக்காக திராவிட மாடல் அரசு இதுவரை மேற்கொண்டுள்ள, நல்ல பல நலத்திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!

திரு.ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயண நிறைவு யாத்திரையில், மாண்புமிகு முதல்வர் ஆற்றிய உரையைப்பற்றி தெரிந்து கொள்வோம்!

Uncategorized

மும்பையில் இந்திய ஒற்றுமை பயணமும் – I.N.D.I.A கூட்டணி...
Read More திரு.ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயண நிறைவு யாத்திரையில், மாண்புமிகு முதல்வர் ஆற்றிய உரையைப்பற்றி தெரிந்து கொள்வோம்!

Close Search Window