தொகுதி முழுவதும் அமைந்துள்ள 300க்கும் மேற்பட்ட கோவில்களை புனரமைக்க அர.சக்கரபாணி அவர்கள் உதவியுள்ளார். 


பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் நடைபாதை அமைத்து கொடுத்து, இன்று எண்ணற்ற பக்தர்கள் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.

 

அறநிலையத்துறையின் மூலமாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள கள்ளிமந்தயம், கீரனூர், ஒட்டன்சத்திரம் அகிய இடங்களில் திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு ரூ.10கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Close Search Window