சக்கரபாணியைப் பற்றி:

செழுமையான வயல்களுக்கும், கள்ளிமந்தையத்தின் சேற்றுச் சாலைகளுக்கும் நடுவே நடந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் இலட்சிய கனவொன்றை கொண்டிருந்தான். தன்னைச் சுற்றியுள்ளோரின் வாழ்க்கைகளை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றுவதே அந்த கனவு. 

About Sakkarapani

Amongst the bright green fields and muddy roads of Kallimandayam, a young man walking had a dream, a dream to influence lives and the place around him positively. In 1996 when he was elected a member of the legislative assembly from Oddanchtram,he used it as a means to fulfill his dreams of improving life and bringing joy to people around him.
சாதனைகள்
கடந்த 25 ஆண்டுகளாக, ஒட்டன்சத்திரத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அர.சக்கரபாணி அவர்கள், தொகுதி முழுக்க பல திட்டங்களை செயல்படுத்தி, வளர்ச்சி கட்டமைப்புகளை ஏற்படுத்தியும், மேம்படுத்தியும் உள்ளார். தான் கனவு கண்ட சிறப்பான ஒட்டன்சத்திரத்தை உருவாக்குவதற்கு, இன்றளவும் அவர் உறுதிபட உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரது இந்த பயணத்தில், ஒட்டன்சத்திரம் பெற்ற பயன்கள் ஏராளம்.

Find out what’s going on & stay up to date.

Latest Blog

மாபெரும் மக்கள் இயக்கமான திமுக-வின் 75வது பவள விழா!

Uncategorized

மாபெரும் மக்கள் இயக்கமான திமுக-வின் 75வது பவள விழா!...
Read More மாபெரும் மக்கள் இயக்கமான திமுக-வின் 75வது பவள விழா!

திராவிட மாடல் அரசு நடத்தும் “அனைத்துலக முத்தமிழ் முருகன்” மாநாடு!

Uncategorized

உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்களை...
Read More திராவிட மாடல் அரசு நடத்தும் “அனைத்துலக முத்தமிழ் முருகன்” மாநாடு!

கலைஞர் நினைவு நாணயம் – மகத்தான தலைவருக்கு செலுத்தும் மாபெரும் அஞ்சலி!

Uncategorized

கலைஞர் நினைவு நாணயம் – புகழ் மகுடத்தில் மற்றொரு...
Read More கலைஞர் நினைவு நாணயம் – மகத்தான தலைவருக்கு செலுத்தும் மாபெரும் அஞ்சலி!

Close Search Window